தமிழ்மது
"தமிழ்மது" முற்றிலும் நான் தமிழன்
Pages
(இதற்கு நகர்த்து ...)
Home
தமிழர் & தமிழ் இலக்கியம்
கூடங்குளம் அணு உலை-வேண்டாம்
▼
திங்கள், 25 ஏப்ரல், 2011
கவிதை-நரித்தந்திரம்
நரித்தந்திரம்
காலை வாறிய அரசியல்வாதி
சொன்னான் இது தான்
ராஜா தந்திரம் என்று;
அது சரி...
இந்த தேசத்தில் நரிகளுக்கு
யார் மகுடம் சூட்டியது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக