தமிழ்மது
"தமிழ்மது" முற்றிலும் நான் தமிழன்
Pages
(இதற்கு நகர்த்து ...)
Home
தமிழர் & தமிழ் இலக்கியம்
கூடங்குளம் அணு உலை-வேண்டாம்
▼
வியாழன், 1 டிசம்பர், 2016
கவிதை : தனிமை
கடைசி காலத்துல
உனக்குன்னு ஒரு
துணை வேணுமில்லப்பா...
என்று
சொன்னவனை தேடினேன்
என்
மனைவியின்
இறுதி ஊர்வலத்தில்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக