திரு. குணசேகரன் என்பவரின் மகன் விஜயரங்கன், வயது 25 - திருச்சி விராலிமலை சேர்ந்த இவர், சென்னை தனியார் கம்பெனியில் காண்ட்ரகட் வேலை செய்து உணவு வேலையில் அமர்ந்திருந்த பொழுது fork lift என்ற இயந்திர ம் பின்பக்கம் வந்ததில் நெருக்கமாக இறுக்கியதால், செல்வன்,விஜயரங்கன் இரு கால்கள் (கீழ்கண்ட படத்தில் இருப்பது ) பாதிக்கப்பட்டு செயல் இழந்து விட்ட து. தற்போது ஒப்பந்த நிறுவனம் 6 லட்சமும், காப்பீட்டு கழகம் ரூ. 2.5 லட்சமும் (தனி யார்) செலவு செய்தும் இரு கால்களையும் எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.. பின்னர் தற்பொழுது திருச்சியில் வயலூர் சாலையில் உள்ள ரம்யா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இடது கால் சரிசெய்து விடலாம், ஆனால் வலது கால் எடுக்க வேண்டும் அல்லது நரம்பு கூடி விட்டால் சரிசெய்து விடலாம் என்றும் தினமும் 10 ஆயிரம் மருத்துவ செலவாக ஆகிறது.. பாதிப்படைந்த விஜயரங்கனின் தந்தை திரு.குணசேகரன் என்பவர் தனியார் குழுமத்தில் தற்காலிக வேலையில் இருப்பதால் அவரால் போதிய மருத்துவ செலவு செய்ய இயலாமல் அதிர்ச்சியில் உள்ளார். எனவே இத்தகவலை பார்பவர்களுக்கு அவர்களால் இயன்ற அளவு மஉதவி செய்து செயல் இல்லாத கால் செயல்பட உதவி செய்யவும். 🙏🙏 மற்றவர் களுக்கு முடிந்தவரை பகிரவும்..
தொடர்புக்கு : திரு. S.குணசேகரன் - 9788756906
வங்கி கணக்கு எண்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,, விராலிமலை
INDIAN OVERSEAS BANK,
INDIAN OVERSEAS BANK,
BRANCH : VIRALIMALAI
NAME : GUNASEKARAN
IFSC CODE : IOBA0001019
IFSC CODE : IOBA0001019
AC/NO : 101901000031278
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக