முதல் தகவல் அறிக்கை-18 ஏப்ரல் 2011
மதுரையில் உள்ள முன்னாள் இராணுவத்திற்கான மருத்துவமனை(ECHS)யில் முதியவர்களுக்கு பெரும்பாலும் காலாவதியான மருந்துகளே வினியோகிக்கப்படுகின்றன.





அப்பாவித் தமிழர்களை தடை செய்யப்பட்ட ஆயுதங்களாலும், போர் நியதிகளை மீறி நயவஞ்சகமாக பெண்டிரையும் குழந்தைகளையும் கொன்று குவித்த இனவெறியன் ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பா???