கேட்டதில் பிடித்தது:
இன்று கொடைக்காணல் வானொலியில் குழந்தை மன நல மருத்துவர் ஒருவர் பேசினார். நேயர்கள் அனைவரும் அருமையான கேள்வி கேட்டார்கள். அதற்கு மிகச் சிறப்பான பதில் தந்தார் அந்த அம்மையார். (பெயர் தெரியவில்லை )
அவருடைய ஆசிரியர் சொல்வாராம் "YOU ARE NOT PROBLEM; PROBLEM IS PROBLEM" என்று. குழந்தைகள், பிரச்சனை அல்ல. அவர்களின் பிரச்சினை தான் இடர்பாடு.. நாம் அணுகி தீரவு காணவேண்டியது குழந்தைகளின் பிரச்சினையையே. குழந்தைகளை பிரச்சனையாக பார்த்தால் ஒரு போதும் தீர்வு கிடைக்காது என்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக