பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளருக்கான நடைமுறை விதிகள், அங்கு கிடைக்கக்கூடிய சேமிப்பு வழிகள், அடிப்படை கணக்கு (zero balance account. No frills account). மாத ஊதியம் பெறுவோருக்கான Salary SB, Payroll Account, ஏடிஎம், சராசரி இருப்பு, மாணவர் சேமிப்பு கணக்கு, கூட்டு கணக்கு, வாரிசுதாரர் நியமனம், அடல் பென்சன். புதிய பென்சன் திட்டம், கிசான் விகாஸ் பத்திரம், PMJJBY(ரூ.330 காப்பீடு திட்டம்), PMSBY (ரூ.12 காப்பீடு திட்டம்), பொதுமக்களுக்கான வருங்கால வைப்பு நிதி, தங்க சேமிப்பு பத்திரம், செல்வ மகள் சேமிப்பு திட்டம். ஏபிஒய்(APY) & என்பிஎஸ்NPS) வேறுபாடு, வைப்பு நிதி கணக்குகள், தொடர் வைப்பு நிதி, கடன் அட்டை, 15G படிவம், தவணை முறையில் பொருள் வாங்கி ECS இல் திருப்பி செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகள், வட்டி விகிதங்கள் என்பது பற்றி அடிப்படையாக எழக்கூடிய ஐயங்களுக்கு "இணைய தென்றல்" குழுவினருக்கு விடை அளிக்கிறார் அரசுடைமை வங்கியில் கால் நூற்றாண்டாக பணிபுரியும் ஊழியர்
பகுதி 1
பகுதி 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக