காங்கிரசு கட்சி பண வீழ்ச்சியை ஒன்றும் செய்யவில்லை....எங்களுக்கு வாக்களியுங்கள்- பாஜக
ஈழத்தமிழர்களை கொத்து கொத்தாக அழித்த போது திமுக என்ன செய்தது..எங்களுக்கு வாக்களியுங்கள்- அதிமுக
ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரம் சீரடையும் என சொன்னார்கள்.செய்தார்களா..எங்களுக்கு வாக்கு போடுங்கள்-திமுக
பாஜக ஆண்ட காலத்தில் பொருளாதாரம் சீரடைய என்ன செய்தார்கள்-உங்கள் வாக்கு எங்களுக்கே-காங்கிரசு.
-----
இப்படி ஒன்றுமே செய்யாமல்,எதிராளியின் அதிருப்தியை தனக்கு சாதகமாக்கி வாக்கு பிச்சை கேட்பதும்,வாக்கு வழிப்பறி நடப்பதும் கேடுகெட்ட இந்திய நாட்டில் மட்டும் தான்.
இளைய தலைமுறையே...ஊழல் புரை
யோடிப்போன எதேச்சாதிகார இந்தியாவில் உங்கள் பொன்னான வாக்கை 49 O க்கு போட்டு உங்கள் அதிருப்தியை பதிவு செய்யுங்கள்.