PASSPORT APPLY என்று கூகிளில் தட்டியவுடன் முதலில் வருவது போலி இணையதளங்கள் தான்
While We search with "passport apply", these following phishing sites come first.
1.https://passport.indieseva.com/
2. https://passportindia.org
I lost my money Rs.3990/- by believing it as if original sites.
While We search with "passport apply", these following phishing sites come first.
1.https://passport.indieseva.com/
2. https://passportindia.org
I lost my money Rs.3990/- by believing it as if original sites.
இந்த போலி இணையதளம் என்று தெரிந்தவுடன் வெளியேறி விட்டேன். அதன் பிறகு சரியான இந்திய அரசின் இணையதளத்தில் நுழைந்து பதிவு செய்தேன். எனது நுழைவை சரிபார்க்க ஒரு மின்னஞ்சல் அனுப்பப் பட்டிருந்தது. அது ஸ்பேமில் இருந்திருக்கும் போல. நான் பிசிங் இணையதளத்தில் இருந்து வந்த இணைப்பை தட்டினேன். அது #Razorpay மூலம் ரூ. 3990/- பறிகொடுத்துவிட்டேன்.
இந்திய அரசின் அதிகாரபூர்வ கடவுச் சீட்டு இணையதளம் https://portal2.passportindia.gov.in இதில் நுழைந்தவுடன் கீழ்க்கண்ட எச்சரிக்கையை கொடுக்கிறார்கள். ஏன் இவர்கள் இந்த போலி இணையதளங்களை தடை செய்யமுடியாதா? thepiratebay, tamilrasigan போன்ற இணையதளங்களை முடக்கிய இந்தியம் இது போன்ற மக்களை ஏமாற்றும் இணையதளங்களை ஏன் முடக்கவில்லை?
| |||
Alert on Fake Websites related to Passport Services
It has come to the notice of the Ministry that many fraudulent websites
and mobile applications are collecting data from applicants and also levying additional hefty charges for filling up the online application form and scheduling appointment for Passport and related services. Some of these fake website are registered in the domain name *.org, *.in, *.com such as www.indiapassport.org, www.online-passportindia.com, www.passportindiaportal.in, www.passport-india.in, www.passport-seva.in, www.applypassport.org and many other similar looking websites.
It is therefore advised to all citizens applying for Indian Passport and
related services that they should NOT visit to the above mentioned fraudulent websites or make payment related to passport services. The official website of the Ministry of External Affairs, Government of India, for applying Passport services is www.passportindia.gov.in.
Alternatively, applicants may also use the official mobile App
mPassport Seva which can be downloaded from Android and iOS application stores. |
சங்கிலியை பறித்தால் "நீ ஏன் சங்கிலி போட்டுப்போனே?" என்று அறிவார்ந்த கேள்வி கேட்கும் காவல் துறைக்கோ இந்திய அரசிற்கோ இதில் எல்லாம் துளியும் அக்கறை இல்லை' நேரமும் இல்லை. அதனால் நான் கூகிள் தகவல் கொடுத்துள்ளேன். பார்ப்போம் அவர்கள் இந்த இணையதளங்களை முடக்குகிறார்களா என்று?