சனி, 4 டிசம்பர், 2021

இவரெல்லாம் படித்து தான் ஆசிரியராக வந்தாரா?

 


பார்த்தீனிய ஆனந்த விகடனில் திருவில்லிப்புத்தூர் அருகே உள்ள ஓர் ஆசிரியரை "பலே" என்று பாராட்டி வெளிவந்த கட்டுரையை பார்த்து எனக்கு தோன்றிய முதல் ஐயம் தான் -இவரெல்லாம் படித்து தான் ஆசிரியர் ஆனாரா? இவருக்கு எந்த மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கினாரோ அவர்களுக்கு ஓரளவிற்கேனும் விசுவாசமாக இருந்துள்ளாரா" என்று

நம்முடைய வேலை  உரிமைகளை பறிக்கும், வாழ்வாதாரங்களை அழிக்கும், கலப்பின தாயகமாக மாறும் அபாயத்தை முன்வைத்து நாம்  வந்தேறிகளை வெளியுற்றுங்கள் என்று அரசிடமும், அவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளிடமும் வலியுறுத்தி வருகிறோம். 

ஆனால் படித்த ஆசிரியரான இவர் பாம்புக்கு பால் வார்ப்பது போல வந்தேறிகள் படிப்புச் செலவை ஏற்று, அவர்களுக்கு இந்தியையும் கற்றுக்கொடுத்து தமிழ்நாட்டின் நிரந்தர குடிமக்களாக அவர்களை மாற்றி சொந்த நாட்டில் நம்மை அகதிகளாக மாற்றும் இந்தியத்திற்கு துணை போகும் இவரை என்னவென்று சொல்வது ?

படித்தவர்களே இப்படி இருக்கும்போது, வடநாட்டானிடம் வணிகம் செய்யும் மக்களை நாம் எப்போது திருத்துவது ?

புதிய உலகு செய்வாம்- பாரதிதாசன் கவிதை

 

புதிய உலகு செய்வாம்

புதியதோர் உலகம் செய்வோம் -- கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். 

பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம். 

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
'இது எனதெ'ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் 

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
'ஒருபொருள் தனி,எனும் மனிதரைச் சிரிப்போம்! 

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்