வெள்ளி, 14 ஜூலை, 2017

கவிதை : மரபலி

கயிலை நாதனின் வரவிற்காக
த[ழை]லையையே
காணிக்கை கொடுக்கும்
தெருவோர மரங்கள்.
தடுக்கலாம் வா தோழா என்றேன்...
அமேசான் காட்டில் தீக்குளிக்கும் மரங்களுக்கு
கண்ணீர்  அஞ்சலி...பொறவு பார்க்கலாம்
என்றார்கள்....


 

புதன், 12 ஜூலை, 2017