சனி, 23 நவம்பர், 2019
வெள்ளி, 22 நவம்பர், 2019
அமீரக நாடுகளில் இருப்போருக்கான சிறந்த காணொளி அழைப்பு செயலி
அமீரக மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இனைய இணைப்பு மிக மோசமாக இருக்கும். அங்கு கட்செவி(வாட்சப்) காணொளி அழைப்பும் தடை செய்யப்பட்டுள்ளது.
துபாய் போன்ற நாடுகளில் வசிப்போருடன் பேசுவது என்பது மிகுந்த பொறுமை உடையவர்களை கூட எரிச்சல் உண்டாக்கும். அந்த அளவு வலிவற்ற இணையம் அங்கு.
ஆனால் "டுடாக்"(ToTok) செயலி மூலம் காணொளி அழைப்பை கூட தங்கு தடையின்றி செலவில்லாமல்; குறைந்த அலைக்கற்றை திறன் இருந்தால் கூட பேச முடிகிறது.
https://play.google.com/store/apps/details?id=ai.totok.chat
சனி, 16 நவம்பர், 2019
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு -கடைசி தேதி 25.11.2019
கிராம ஊராட்சி செயலாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம்
ஊதியம் : 7வது ஊதிக் குழுவின் படி ரூ.15900-50400வரை
விண்ணப்பிக்க இறுதி நாள் :25.11.2019
இணைப்பு: https://www.nagapattinam.nic.in/notice_category/recruitment/
(இது போல ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்தோரும் அவரவர் மாவட்ட அதிகார பூர்வ இணையதளத்தில் -வேலைவாய்ப்பு (Recruitment) பகுதிக்கு சென்று விண்ணப்ப படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும்

- நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிப்போருக்கான விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய இதை சுட்டவும்
- திருவாரூர் மாவட்டத்திற்கு இதைச் சுட்டவும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)