உண்மையில் நாம் இந்த கொரனாவிற்கும், அதன் மூலம் திணிக்கப்பட்ட கட்டாயத் தடுப்பூசிக்கும் நாம் நன்றிக் கடன்பட்டவர்கள் ஆவோம். சாவை இவ்வளவு சடுதியில் தரும் கரணியத்தினால். நேற்று இருப்பார் இன்று இல்லை என்கிற நிலையில் சாவை உடனடியாக தருகிறது. நோய்வாய்பட்டு, மருத்துவமனையில் உழன்று மருத்துவ கொள்ளைக்காரர்கள் கையில் சிக்கி கப்பம் கட்டி கடனாளி ஆகி என்று இருந்த இறப்பை இவ்வளவு எளிமைப் படுத்திய தடுப்பூசிக்கு நன்றி தானே சொல்லவேண்டும் ?!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக