புதன், 28 பிப்ரவரி, 2024

போய் வராதே சாந்தா

 முந்திக் கொண்டது

இயற்கை

ஆரியமும் திராவிடமும்

ஏக்கப் பெருமூச்சு

முப்பத்து மூன்று ஆண்டுகள்

கழித்து நாளை

விடுவிப்பதற்குள்

அந்தாளை முந்திக் கொன்றது

இயற்கை

சாந்தனின் தாயே

கையாலாகாத தமிழனின் மீது

சாபம் விட்டுவிடாதே

பிடி -சிறு வயது பாலகனாக

உன்னை விட்டுச் சென்றவன்

உனக்காக விட்டுச் சென்ற

ஒரு பிடி சாம்பலை

ஏழு இளைஞர்களை விடுவிக்கச்

சொல்லி போராடினோம்.

இரக்கமுள்ள இந்தியா

ஏழு முதியவர்களை விடுவித்தது

விட்டேனா பார். என இரக்கத்தை

என திராவிடம் அதில் நாலை 

பறித்து

தமிழன் ஒருவனை  நரபலி 

இட்டது இத்தாலிய காளிக்கு

இன்னும்

திராவிட பஜனையில்

தமிழன்

-தமிழ்மது




#சாந்தன்

#கணணீர் வணக்கம்

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தம்பியருள் சிறந்தவர் கும்பகர்ணனே - தமிழ்மது

 

#தம்பியருள் சிறந்தவர் பரதனா, இலக்குவனா அல்லது #கும்பகர்ணனா என்கிற பட்டிமன்றத்தில் கும்பகர்ணனே சிறந்தவன் என்பதற்கு எடுத்து வைத்த வாதத்தின்
தொகுப்பு


ஞாயிறு, 4 டிசம்பர், 2022

எல்லாருக்கும் நல்லவரா நீங்கள்?

எல்லாருக்கும் நல்லவர்களாக இருக்க நினைப்பவர்களால் ஒருவருக்கும் உண்மையானவராக  இருக்க முடியாது