Saturday, April 2, 2016

கவிதை: பணந்தின்னி

வீட்டின் மூலையிலே
பிரசவித்தது பூனை
பூனைகளில் மருத்துவச்சி
இல்லை போலும்.