Thursday, December 1, 2016

கவிதை : தனிமை

கடைசி காலத்துல 
loneliness க்கான பட முடிவுஉனக்குன்னு ஒரு
துணை வேணுமில்லப்பா...
என்று 
சொன்னவனை தேடினேன்
என்
மனைவியின் 
இறுதி ஊர்வலத்தில்!