கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே
வெள்ளி, 28 அக்டோபர், 2022
செவ்வாய், 18 அக்டோபர், 2022
நன்றி கொரானா
உண்மையில் நாம் இந்த கொரனாவிற்கும், அதன் மூலம் திணிக்கப்பட்ட கட்டாயத் தடுப்பூசிக்கும் நாம் நன்றிக் கடன்பட்டவர்கள் ஆவோம். சாவை இவ்வளவு சடுதியில் தரும் கரணியத்தினால். நேற்று இருப்பார் இன்று இல்லை என்கிற நிலையில் சாவை உடனடியாக தருகிறது. நோய்வாய்பட்டு, மருத்துவமனையில் உழன்று மருத்துவ கொள்ளைக்காரர்கள் கையில் சிக்கி கப்பம் கட்டி கடனாளி ஆகி என்று இருந்த இறப்பை இவ்வளவு எளிமைப் படுத்திய தடுப்பூசிக்கு நன்றி தானே சொல்லவேண்டும் ?!
புதன், 12 அக்டோபர், 2022
அரசு
கோடிக்கணக்கான மக்களிடம் நூற்றுக்கணக்கில் சுரண்டி முதலாளிகள் கோடிக்கணக்கில் சம்பாதிக்க சட்ட ரீதியான அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்து அதில் தரகு கூலி பெரும் ஒரு கருவி
வெள்ளி, 7 அக்டோபர், 2022
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)