வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கையை தட்டுங்கள்


கையை தட்டுங்கள்...
  • கெயில் குழாயை த.நா. விவசாய நிலத்தில் பதிக்க உத்தரவிட்ட மோடியை பாராட்டி
  • ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஸ்னோலின் வாயில் சுட்ட வீரத்தை மெச்சி
  • காவிரியில் தண்ணீரை திறந்து விடாத கர்நாடகத்தின் நீதிமன்ற அவமதிப்பை ஆமோதித்த இந்திய இறையாண்மைக்கு ஆதரவாக
  • ஐட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் விளைநிலத்தை மலடாக்கும் அரசாலும் மன்னர்களின் நாடாளும் திறனை பாராட்டி
  • சோறு, தண்ணீர் இல்லாமல் 1200கி.மீ தூரத்தை கால்நடையாக நடக்க இயலும் இந்த மக்களால் என்பதை உலகுக்கு உணர்த்திய அவரின் சாமர்த்தியத்தை பாராட்டி
  • தமிழை ஒளித்து இந்தியை திணிக்கும் அவரின் முயற்சிகளை அங்கீகரித்து
  • கீழடி உண்மைகளை புதைக்கும் ஆரிய அடிவருடிதனத்தை புகழ்ந்து
  • வர்ணாசிரம தருமத்தை நிலைநாட்டும் அவரின் முன்னெடுப்புகளை மனமுவந்து...
  • முழு ஒத்துழைப்புடன் முடிந்த சுய ...


வெள்ளி, 27 மார்ச், 2020

சாதியின் புதிய பெயர்


எதுவும் நிகழலாம் உங்கள் வாழ்வில்


"சாலையில் நடந்தால் தடியடி,கைது " என சென்ற வாரம் இந்நேரம் யாரேனும் சொல்லி இருந்தால் "போடா கிறுக்குப் பயலே" என்று கடந்து சென்றிருப்போம். 

 அடுத்த வாரம் சுட்டு அல்லது அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தகவல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உங்களை வீட்டிலேயே இருக்க சொல்வது உங்கள் மீதுள்ள அக்கறையினால் அல்ல. நம்மால் நம்மை மறைமுகமாக ஆள்பவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதே காரணம். 

அது நிகழாமல் இருக்க எதுவும் நிகழலாம் உங்கள் வாழ்வில்.👉

பெல் (BHEL) பங்கிற்கும் கொரானாவிற்கும் என்னங்கடா சம்பந்தம் ?


பண மதிப்பிழப்பு, சேவை வரி, பொதுத்துறை வங்கிகளை மூடல், தனியாருக்கு தாரை வார்த்தல், நாட்டின் வளங்களை சுரண்டல் என அடுத்தடுத்து கேடுகளை செய்துகொண்டே 3மாதத்தில் வெறும் 15000 உயிர்களை கொன்ற வாயில்லா பூச்சியின் மேல் பழியை போடுவது என்ன நியாயம் ஆபிசர் ?