ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

அனைத்து இணைய தளங்களையும் அலைபேசி வடிவில் மாற்ற..

 facilitates conversion of All sites into Mobile format
கூகுளின் பரிச்சார்த்த முயற்சி
     இப்பொழுது பெரும்பாலான இணைய தளங்கள் அலைபேசியில் காணும் வகையில் அலைபேசி வடிவமைப்பை தருகின்றன. ஆனால் சில புதிய தளங்கள் அத்தகைய வசதியை நமக்கு அளிப்பது இல்லை.

      அத்தகைய தருணத்தில் கூகுள் நமக்கு உதவுகிறது. உங்கள் அலைபேசி உலாவியில் google.com/gwt/n தட்டச்சு செய்யவும்.

This page adapted for your browser comes from and is not endorsed by Google.

Enter a URL:

Hide images



நீங்கள் அலைபேசியில் காணவேண்டிய இணைய தளத்தின் முகவரியை (url) தட்டச்சு செய்து அனைத்து தளங்களையும் இனி அலைபேசி வடிவிலேயே படித்து மகிழலாம் 
நன்றி:




(How to view websites in mobile how to convert websites into mobile formate)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக