திங்கள், 18 ஏப்ரல், 2011

மதுரை ECHS-முன்னால் இராணுவத்திற்கான மருத்துவமனையில் காலாவதி மருந்து விற்பனை-எச்சரிக்கை

முதல் தகவல் அறிக்கை-18 ஏப்ரல் 2011


மதுரையில் உள்ள முன்னாள் இராணுவத்திற்கான மருத்துவமனை(ECHS)யில் முதியவர்களுக்கு பெரும்பாலும் காலாவதியான மருந்துகளே வினியோகிக்கப்படுகின்றன. 

இதுபற்றிய மேலதிக விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.இதனால் நேரடியாக  பாதிக்கப்பட்டோர் தங்கள் கருத்துக்களை நமது வலைப்போவில் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக