காணாப் பிணம்
காதலித்த பொழுதுஎன் வாழ்வில் flash அடித்தாய்...
Develope செய்ய இருட்டறைக்குள் சென்றேன்
இன்னும் தேடுகின்றேன் என்னை!!!
நானும் ஒரு கவியரசு
கவிஞன் ஆகலாம் என
காதலித்தேன்:
காதல் மேகம் கலைந்தது-
கனவு தொழிற்சாலையில்
பதவி உயர்வு பெற்றேன்
கவியரசாக...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக