வெள்ளி, 29 ஏப்ரல், 2011

ஐ.நா ஆல் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

இனப்படுகொலை போரின் போது சிங்கள நாய் ராஜபக்ஷேவின் இலங்கை பேரினவாத அரசாங்கத்தால் 
  1. இறுதி கட்டத்தில் 40000 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதும்,
  2.  "NO WAR ZONE" இல் கொத்து குண்டுகள் மூலம் மருத்துவ மனைகளையும்,பள்ளிகளையும் குறி வைத்து தாக்கியதையும்,ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான 'ஹப்' மீது குண்டு வீசி தாக்கியதையும்  
  3. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகளின் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் சரணடைந்த யுத்தக் கைதிகளை கொடுமைப்படுத்திக் கொன்றதையும், 
  4. பெண் போராளிகளை வன் புனர் செய்ததையும் ஒத்துக் கொண்டுள்ள ஐக்கிய நாடு சபையின் அறிக்கை 
வெளிவந்த பிறகு இந்திய அரசாங்கத்திடம் இருந்து தனது நிலைப்பாடு குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை.

  1. இந்திய அராசங்கம் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறது?
  2. மௌனம் கலைந்தால் இனப்படுகொலை போரில் உடந்தையாக இருந்தது உலகத்திற்கு தெரிந்து விடும் என்று "ஹிந்தி"ய அரசு அஞ்சுகிறதா?
  • மௌனம் கலைந்து,போர்க் குற்றவாளியை தண்டிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 
  • தனித் தமிழ் ஈழ அரசு அமையும் வரை இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்
  • உடனடியாக முள்வேலி முகாமில் இருக்கின்ற மக்களை மீள்குடியேற்றம் செய்து அவர்களுக்கு வாழ்வாதாரம் அமைத்து தரும்படி வலியுறுத்த வேண்டும்
  • முகாமில் இருக்கின்ற மக்களுக்கு வீடு கட்ட அளிப்பதாக கூறிய தொகை அந்த மக்களுக்கு முறையாக சென்று சேருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்
  • இனத் தீவிரவாதி ராஜபக்ஷேவை கூண்டில் ஏற்ற இந்திய அரசுக்கு திராணி இல்லை என்றாலும்,உலக நாடுகள் அதை செய்ய முன்வரும்போது அதற்கு முட்டுக்கட்டை போட்டு கொடுங்கோலன் ராஜபக்சேவிற்கு தனது விசுவாசத்தை ஹிந்திய அரசு காட்டக் கூடாது.

Sri Lanka: UN rights chief urges further probes into reports of war crimes


High Commissioner for Human Rights Navi Pillay
26 April 2011 – The United Nations human rights chief today urged further investigations into the conduct of the final stages of the conflict in Sri Lanka after a UN panel into those events found there were credible reports that both Government forces and Tamil rebels had committed war crimes.
Navi Pillay, the UN High Commissioner for Human Rights, said she hoped that the “disturbing new information” in the report of the three-member panel – which was released yesterday by Secretary-General Ban Ki-moon – “will shock the conscience of the international community into finally taking serious action.
“As the report itself says, addressing violations of international humanitarian or human rights law is not a matter of choice or policy; it is a duty under domestic and international law,” Ms. Pillay said, according to a press release issued by her office in Geneva.
The panel was set up to advise Mr. Ban on accountability issues relating to the final stages of the conflict, which ended in May 2009 when Government forces declared victory over the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE).
Thousands of people died during the conflict, which raged on and off for three decades, and the fighting ended with large numbers of internally displaced persons (IDPs), especially in the country’s north.
The panel found credible allegations of serious violations committed by the Government, including killing of civilians through widespread shelling and the denial of humanitarian assistance.
The credible allegations regarding the LTTE concerned numerous serious violations, including using civilians as a human buffer and killing civilians attempting to flee LTTE control.
The panel’s first recommendation is that the Sri Lankan Government should respond to the serious allegations by initiating an effective accountability process beginning with genuine investigations.
“The eyewitness accounts and credible information contained in this report demand a full, impartial, independent and transparent investigation,” Ms. Pillay said. “Unless there is a sea change in the Government’s response, which has so far been one of total denial and blanket impunity, a full-fledged international inquiry will clearly be needed.”
The High Commissioner noted that the panel found that the Lessons Learned and Reconciliation Commission convened by the Sri Lankan Government was deeply flawed and did not satisfy the joint commitment of President Mahinda Rajapaksa and Mr. Ban for an accountability process.
She urged the Government to implement a series of measures suggested by the panel, including: repealing the Emergency Regulations and modifying provisions of the Prevention of Terrorism Act; resolving outstanding cases of disappearances; and ensuring due process for the remaining LTTE detainees.
Ms. Pillay stressed that in the long term, “justice will be essential if there is to be true reconciliation after this terrible and divisive conflict.”
She added that she remains very concerned about the protection of witnesses and civil society activists, including journalists, in Sri Lanka, especially in the wake of “calls from certain elements for reprisals in light of the panel’s report.”
Mr. Ban announced yesterday that he is carefully reviewing the report’s conclusions and recommendations.
Speaking to reporters today after briefing Security Council members in a closed-door session, he said he hoped that the Sri Lankan Government would give the UN “a constructive response that points the way towards national reconciliation and peace.”
He stressed that the report was released “as a matter of transparency and accountability,” adding that he hoped UN Member States would study it closely.
The panel members were Marzuki Darusman of Indonesia (chair), Yasmin Sooka of South Africa and Steven Ratner of the United States. They began their work in September 2010.





Related stories



Video 
Secretary-General briefs press - 26 Apr. '11

More videos »

Related press briefings


Related press releases



இலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்க இந்தியா வலியறுத்த வேண்டும்: தா. பாண்டியன்




ஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு

இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.
கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி ஐ.நா அறிக்கையை தரவிறக்கம் செய்யவும்.


இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக