வெள்ளி, 1 ஏப்ரல், 2011

புறக்கணிப்போம்-இனவெறியன் வருகை தரும் உலகப் பந்து இறுதி ஆட்டத்தை!!!





அப்பாவித் தமிழர்களை தடை செய்யப்பட்ட ஆயுதங்களாலும், போர் நியதிகளை மீறி நயவஞ்சகமாக பெண்டிரையும் குழந்தைகளையும் கொன்று குவித்த இனவெறியன் ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பா???

மட்டை பந்து இறுதி ஆட்டம் காண வரும் அவனுக்கு காதறுந்த காலணிகளை  பரிசளிப்போம்!!!

இனமானம் உள்ள ஒவ்வொரு தமிழனும் ராஜபக்சே நாய் பங்குபெறும் மட்டை பந்து இறுதி ஆட்டத்தை பார்க்காமல் புறக்கணிப்போம் என்று சூளுரைப்போம்!!!


ராஜபக்ஷே கரம்பிடித்த சோனியாவின் ரத்தக் கரை படிந்த "கை' தமிழ்நாட்டில் இன்னொருமுறை ஓங்காமல் காங்கிரசை ஒழித்துக்கட்டோவோம்_ மறவாதீர்கள் - தேர்தல் நாள் ஏப்ரல் 13!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக