திங்கள், 25 ஏப்ரல், 2011

கவிதை-நரித்தந்திரம்

நரித்தந்திரம்
காலை வாறிய அரசியல்வாதி
சொன்னான் இது தான் 
ராஜா தந்திரம் என்று;
அது சரி...
இந்த தேசத்தில் நரிகளுக்கு 
யார்  மகுடம் சூட்டியது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக