சனி, 13 ஆகஸ்ட், 2011

”உடனே செயற்படுங்கள்” பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறுத்துவோம்

9 வோல்ட் மின்கலம் வாங்கி கொடுத்ததற்கு மரண தண்டனையா? எங்கே செல்கிறது இந்தியா?


பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரி விரைந்து செயற்படுவோம்..!
ராஜீவ் காந்தியின் கொலையுடன் சம்மந்தப்பட்டவர்களாக கருதப்படும். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழ் உறவுகளுக்கும் தூக்கு தண்டை உறுதி படுத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம். இவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்துறை செயலகம் பரிந்துறை செய்திருக்கிறது. இந்த உறவுகளுக்கான தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி அனைத்து அமைப்புக்களையும் சார்ந்த தமிழர்கள் போராட முன் வரவேண்டும்.
போராட்டங்களை நடத்த தயவு செய்து எல்லோர் இடத்திலும் பேசுங்கள் ,இவர்களை காக்க தவறினால் நாமும் சுயநல வாதிகளே…..நாம் சுயநல வாதிகளாக இருக்கப் போகிறோமா? பல அமைப்புக்கள் தங்களுடைய அமைப்புக்கள் சார்ந்து முன்னெடுத்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
அத்துடன் தமிழக முதல்வருக்கும், இந்தியப் பிரதமருக்கும், இந்திய ஜனாதிபதிக்கும், மகஜர்களை அனுப்பியும், கொடுத்தும் குறித்த தூக்கு தணடனையை இரத்து செய்யக் கோரியும் போராட்டாங்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்க படுகின்றது.
கீழே உள்ள இணைப்புக்களை அழுத்தி எம் உறவுகளின் தண்டனையை நிறுத்தக் கோரிக்கையினை முன்வையுங்கள் உங்கள் உறவுகளுக்கும் தெரிவியுங்கள்!

President of India: MISSION PERARIVALAN: An Appeal from the Death Row – The Truth Speaks

;மரணதண்டனையை ஒழிப்போம் !! மனிதநேயம் காப்போம் - நாம்தமிழர் - பெரியார் திக பொதுக்கூட்டம் - 16-8-2011-சீமான் பேச்சு

பேரறிவாளன் தாயார் - செவ்வி-BBC 

பெரியார் தளம் » ஈழம்மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்



நடந்த எப்படி ..? ராஜீவ் படுகொலை விசாரணை. மோகன்ராஜ் CBI அதிகாரி அதிர்ச்சி தகவல்.(VIdeo in)

குமரன் பத்மநாபனுக்கு நேரடி தொடர்பு..அவரை நேரில் கொண்டு வந்து விசாரிக்காதது ஏன்?
ராஜீவ் கொலையை மட்டும் இந்தியாவில் முதல் முறையாக மூடு திரை போட்டு விசாரித்தது ஏன்?
உண்மை குற்றவாளிகள் தப்பிபதற்காக!
ராஜீவ் கொலையை மறு விசாரணை செய்
ராஜீவ் கொலையில் இந்திய அரசியல்வாதிகளின் சதி பற்றிய மிகப்பெரிய சாட்சி K.P இடம் உள்ளது..அதை வைத்து தான் இலங்கை இந்தியாவை மிரட்டி அடி பணிய வைத்துள்ளது..
ராஜீவ் கொலை வழக்கில் ரகசிய ஆவணங்கள் வைத்துள்ள அனைவருக்கம் களவாணி அரசு மிகப் பெரிய பதவியும்,பரிசும் தந்து அவர்கள் அனைவரையும் குளிர்வித்து ரகசியம் வெளிப்படாமல் காத்து வருகிறது.
கண்டிப்பாக..இந்த காணொளியை அனைவரும் பாருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக