Monday, August 1, 2011

கவிதை: நில மோசடி


அலைகளுக்குள் ஏன் இந்த ஆர்ப்பரிப்பு..?
உன் பாதம் பட்ட பூமியை ஆக்கிரமிக்க...