ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

கூவம் நதிக்கரையில்...

கூவத்திலும் நிலவின் முகம்
வெள்ளையாய்...
தன் அழுக்கு கையில்
பிடித்து விளையாடுகிறது
சேரிக் குழந்தை...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக