வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

பிரிவு

நீ அருகில் இருந்த போது
காதலின் சுவையை அறிய வைத்தாய்..
விலகிய பின்பு வேதனையை
உணர வைத்தாய்..
வாழ்க்கையின் சுவையை எனக்கு அறிமுகம்
செய்த உன்னை மறக்கமாட்டேன்-மீண்டும்
வேறு ஒரு பெண்ணை நினைக்கமாட்டேன்
பிரிவின் துயரை தரமாட்டேன் என்றும்...

நீயும் காதலித்து விடாதே எவனையும்...
பிழைத்து போகட்டும் ஆணினம் என்னோடு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக