கார்பொரேட் குழுமங்களின் கால்களை கழுவி "பிழை"ப்பு நடத்தும் NDTV,IBN,TIMEWNOW போன்ற இந்திய ஆங்கில செய்தி தொ.கா.நிறுவனத்தாரைப் பார்த்து மிகவும் மரியாதையாக ஒன்று கேட்டுக் கொள்கிறேன்...
"டேய்...அது எப்படிங்கடா.டேய்...24மணி நேரமும் Breaking newsஆ போடுறீங்க? channel4னு ஒருத்தன் இருக்கான்...அவனைப் பார்த்து கொஞ்சமாச்சும் திருந்துங்கடா பன்னாடைங்களா...இங்க ஈழத்துல போர் நடந்துச்சு...எவளையாச்சும் அனுப்பி லைவ் coverage குடுதீர்களா? இதே ஆருஷி வீட்டுல கொலை நடந்ததும்..பாத்ரூம் செப்டிக் டேன்க்க்கெல்லாம் காமெராவை தூக்கிட்டு அலைந்தீர்களேடா...ஊருல ஒரு தாலி அருந்தாலும்..sensation news ஆக்கி காசு பார்க்க துடிச்சீங்கலேடா..என் தாய்மார்கள்..எத்துனை பேர் செத்து மடிந்தனர்.. ஒருவனாவது...உலகிற்க்கு கொண்டு சென்றீர்களா..நாய்களா...உங்களுக்கு பல்பொடி விக்கவும்..பஞ்சு மிட்டாய் விக்கவும்..எங்க ஊரு சந்தை தேவை..சுயநல முதலாளித்துவ நாய்களா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக