வியாழன், 1 செப்டம்பர், 2011

கவிதை:பசி


பசி என்பதே பழகி போனதால்..
"புசி" என்பதை அகராதியில்
தேடும் மொட்டுக்கள்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக