Thursday, September 8, 2011

ஈழம் கவிதை: பதுங்கு குழி

பதுங்கு குழியில் அடைக்கலம் நாடுவது
பயத்தால் அல்ல..
உன் மீதான வஞ்சத்தை அடைகாக்க..

நாங்கள்-நீ விட்டுச்சென்ற மிச்சம் அல்ல..
எனது தலைவனின் எண்ணத்தின் எச்சம்..!!!