சனி, 16 ஜூலை, 2011

அழகு தமிழில் கோப்புகளுக்கு பெயர் வைக்க,மின்னஞ்சல் அனுப்ப,இடுகை இட...

  • நீங்கள் நம் தாய் மொழியில் மின் மடல் அனுப்ப வேண்டுமா?
  • கணினியில் உள்ள கோப்புகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா?(File name in Tamil) 
  • பேஸ்புக் ,Tweeter இல் தமிழில் ட்வீட்ட வேண்டுமா?
  • தமிழிலேயே நண்பர்களுடன் chat செய்ய விருப்பமா?
  • பிளாக்கர்கள் சுந்தரத் தமிழில் இடுகை இட வேண்டுமா?
  • வலைப்பூவிற்கோ,செய்தித்தாள் இணையதளத்திற்கோ அல்லது மற்ற இணைய தளங்களுக்கு சென்று அங்கு நம் தாய் மொழியில் பின்னூட்டம் இட வேண்டுமா?

உங்கள் கணினியில் எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்யும் வகையில் இந்த பொறியை கூகிள் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
Ctrl+g ஐ அழுத்தி தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் சுலபமாக மாறிக் கொள்ளலாம்.
இதற்கு தமிழ் தட்டச்சு தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்..

www.google.com/ime/transliteration/
(உங்கள் கணினி 32/64 bit என்பதை my computer-இல் சென்று அறிந்து கொண்டு கூகிள் IME ஐ நிறுவி கணினியை தமிழ் மயம் ஆக்குவோம்!!)
Google Input Method: Type anywhere in your language
Google Transliteration IME is an input method editor which allows users to enter text in one of the supported languages using a roman keyboard. Users can type a word the way it sounds using Latin characters and Google Transliteration IME will convert the word to its native script. Note that this is not the same as translation -- it is the sound of the words that is converted from one alphabet to the other, not their meaning. Converted content will always be in Unicode.

Google Transliteration IME is currently available for 22 different languages - Amharic, Arabic, Bengali, Farsi (Persian), Greek, Gujarati, Hebrew, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Oriya, Punjabi, Russian, Sanskrit, Serbian, Sinhalese, Tamil, Telugu, Tigrinya and Urdu.
(want to chat in tamil,write feedback in tamil,tweet in tamil, send email in tamil,rename file name in tamil)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக