




அப்புறம் என்னங்கடா கவலை.. ?வயிற்றை நிரப்ப வேறு நேர் வழி தெரியாமல் கேடு கெட்ட காங்கிரசை நம்பி ஈனப் பிழைப்பு நடத்தும் தங்கபாலு கோஷ்டி,இளங்கோவன் கோஷ்டி,ராகுல் கோஷ்டி,சோனியா வீட்டு நாயை வெளியில் அழைத்துச் சென்று "குஷி" படுத்துவோர் கோஷ்டி நண்டு சிண்டு இளைஞர் காங்கிரசு(அப்படின்னு ஒண்ணு இருக்காமே) எல்லாம் கூவுங்கடா தமிழர்களுக்கு ஆதரவா..எலெக்சன் வருதுல்ல? அவன் தான் நீங்க என்ன கத்தினாலும் ஒரு முடி கூட _____ முடியதுன்னுட்டானே...அப்புறம் என்ன தயக்கம்...சூனியக்காரி கிட்ட இருந்து உத்தரவு வேணுமோ இதுக்கு கூட?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக