ஆனால் அதற்கு முன்னதான பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, அமெரிக்காவிற்கான இந்திய தூதர்கள்-தில்லியின் தலையாட்டி பொம்மைகள் "வெளியுறவு கொள்கைகள் குறிப்பாக இலங்கை பிரச்சனை,பேச்சுவார்த்தையின் பொது இடம்பெறாது" என தவறான தகவல்களை அளித்துள்ளனர்.
இலங்கை போர்க் குற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் தலைமையிலான விசாரணைக்கு இலங்கை அனுமதிக்க வேண்டும் என்ற இலங்கையின் மீதான அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்துள்ளது.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழக முதல்வர் இலங்கை மீதான விசாரணையை துரிதப் படுத்தி,பொருளாதார தடை கொண்டுவரவும் ஆவண செய்யவேண்டும்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழக முதல்வர் இலங்கை மீதான விசாரணையை துரிதப் படுத்தி,பொருளாதார தடை கொண்டுவரவும் ஆவண செய்யவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக