ஞாயிறு, 7 நவம்பர், 2010

அமைச்சர் வருகை


புதிய சொக்காய்
தந்த வள்ளலே
நீ வாழ்க...

இப்படிக்கு
கிளிசல்கலையே உடுத்தி வந்த
சாலைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக