ஆந்திராவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் 2 குழுமங்கள்
புதுச்சேரி அரசு வரிச் சலுகையை அனுபவித்து அரசாங்கத்தையும் சுற்றுப்புற மக்களையும் சுரண்டும் நோக்கில் காரைக்காலில் தனது செராமிக் தொழிற்சாலையை நிறுவி கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன. சுற்று வட்டார மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம் என்ற வாக்குறுதி வெறும் பெயர் அளவுக்கு மட்டும் தான். எந்த வித வேலை உறுதி இல்லாமல், தொழிலாளிகளின் நலன் காக்கும் சங்கங்கள் இல்லாமல் பிணைத் தொழிலாளிகளாய் இங்குள்ள மக்களை அடிமட்ட வேலைகளுக்கு மட்டும் அமர்த்தி,மேலாண்மை செய்ய தங்கள் மாநிலங்களில் இருந்து தெலுங்கர்களையும், "ஷெட்டி' களையும் இறக்குமதி செய்கிறார்கள். இவர்களுக்கு தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து மூலப்பொருள்களும் பெரும்பாலும் தங்கள் மாநிலங்களில் இருந்தே தருவித்துக் கொள்கிறார்கள். நமது மாநிலத்துக்கு அதன் கழிவுகளை வெளியேற்றி நஞ்சை நிலங்களை நஞ்சு நிலங்களாக மாற்றி கைமாறு செய்கிறார்கள். இவர்களை இந்த அரசாங்கம் கேள்வி கேக்க இயலாது. ஏன் என்றால் பண பலமும்,அரசியல் பலமும் இவர்கள் கையில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக