Sunday, November 7, 2010

தாமரை







உன்னை போன்ற தமிழச்சி


ஊருக்கு ஒருத்'தீ'


இருந்திருந்தால் முல்வேளிக்குள்ளா


நாங்கள் முகாரி பாடுவோம்?