செவ்வாய், 30 நவம்பர், 2010

Wikileaks



பெரியண்ணா அமெரிக்காவை நடுங்க வைக்கும் wikileaks இணைய தளம். உலகெங்கும் இதே பேச்சு..அப்படி என்ன தான் இருக்கு? நமது சிவப்பு துண்டு போட்ட பொதுவுடைமை தோழர்கள் பெஞ்ச் மேல நின்று தெருமுனை பிரச்சாரம் பண்ணினதை எல்லாம் நாம் நம்பவில்லை. இந்த விகிலீக்ஸ் Investigative Journalism னு நாம் சொல்வோமே,அதுபோன்ற இணையதள புலனாய்வு பத்திரிக்கை. யார் வேண்டும் என்றாலும் தங்களுக்கு தெரிஞ்ச ரகசியங்களை இவர்களுக்கு நேரிடையாகவோ அல்லது (மின்) அஞ்சல் வழியாகவோ தெரியப்படுத்தலாம். அதை அவர்கள் ஆராய்ந்து உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை வெளியிடுகிறார்கள்.

How to explore the data
Search for events that you remember that happened for example in your country. You can browse by date or search for an origin near you.

Pick out interesting events and tell others about them. Use twitter, reddit, mail whatever suits your audience best.

இங்கு 15000 க்கும் மேற்பட்ட ரகசியங்களும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களும் உள்ளது. படித்து பார்த்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியை இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக