வெள்ளி, 12 நவம்பர், 2010

காதல் எனப்படுவது யாதெனில்.....

மருத்துவன் பொய் சொன்னால் அது சர்டிபிகேட்...


காவலன் பொய் சொன்னால் அது சாட்சி...


அரசியல்வாதி பொய் சொன்னால் அது வாக்குறுதி..


ஆனால்..
பொண்ணுங்க பொய் சொன்னால்.....






(என்னாத்த குனிஞ்சி குனிஞ்சி தேடுறீங்க....நிமிர்ந்து
தலைப்பை பாருங்கப்பு)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக