செவ்வாய், 9 நவம்பர், 2010

கூட்டுக் களவாணிகள்

சென்ற மாதம் நாகப்பட்டிணம், நாக நாதர் கோவில் கும்பாபிஷேகத்தில் தனது 2
சவரன் சங்கிலியை பறிகொடுத்த மூதாட்டியின் புகாரை நாகை

காவல் துறை ஏற்க மறுத்தது. காரணம்,,,,



"நாங்கள் தான் அவரவர்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும் என அறிவிப்பு செய்தோமே.இது உங்கள் கவனக்குறைவு" என்றார்களாம்.


மற்ற மாவட்ட காவல் துறை நண்பர்களும் பின்பற்றலாமே. தினசரியில்


என விளம்பரம் கொடுத்து விட்டு போய்........


\

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக