சிமிட்டி விலை ஏற்றத்திற்கு காரணம் "india cement" (kalaignar groups) என்பதால் அந்த குழுமத்தின் சிமிட்டிகளை வாங்குவது இல்லை என காரைக்கால் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் முடிவு செய்து உள்ளார்கள். தங்கள் சிமிட்டிகளின் விற்பனை குறையும்போது தானாகவே முன்வந்து " INDIA CEMENTS" விலையை குறைப்பார்கள். இதனை பார்த்து மற்ற குழுமத்தாரும் தங்கள் சந்தை பங்கை தக்கவைத்துக்கொள்ள விலையை குறைப்பார்கள் அல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக