தனது சொந்த பூமியில் ஒதுங்க கூட நிழல் இல்லாமல் ஒடுக்கப்பட்ட என் தமிழ் சகோதரன் மரத்தடியில் பிச்சை எடுக்கும் நிலை...அவன் இடத்தில் சிங்களவன் ஆக்கிரமிப்பு.. அவனது வரலாற்று சான்றுகள் அழிப்பு.. கை கொடுக்க,,ஏன் குரல் கொடுக்க கூட ஆள் இல்லாது அனாதை ஆக்கப்பட்ட நிலை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக