நாம் சில "Wallpapers" பார்க்கும்போது அதை நமது "Desktop Wallpaper" ஆக வைத்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று கற்பனை செய்வோம். அவ்வாறே அதிபுத்திசாளிதனமாக ரைட் கிளிக் செய்து கணினி மேல்திரையாக அமைப்போம். பின்பு தான் அது ஒரு பக்கம் அளவு குறைந்து அல்லது கணினி திரையை காட்டிலும் பெரிதாக நீட்டிமுழக்கி படத்தின் பாதி மட்டும் என தீபாவளி நேரத்துல நம்ம ஊரு தையல்காரர்கள் தைக்கிற சட்டை மாதிரி அவலட்சணமாக இருக்கும்.
TO OVERCOME ALL THESE SHORTFALLS, THERE IS A VERY WONDERFUL WEBSITE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக