செவ்வாய், 16 நவம்பர், 2010

அது போன மாசம்..இது இந்த மாசம்..


காமன்வெல்த் விளையாட்டில் 142 பதக்கம் பெற்ற இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 101 பதக்கம் பெற்ற இந்தியா 2 ஆம் இடத்தை பிடித்தது


இன்றைய செய்தி:
ஆசியான் விளையாட்டு 2010-4 ஆம் நாள் 'அண்டையில் இருக்கும் சுண்டைக்காய் நாட்டிடம் இருந்து தனது மீனவ மக்களை காப்பாற்ற வக்கற்ற' வல்லரசு இந்திய 1 தங்கம்,4வெள்ளியோடு 9 ஆம் இடம்


ச்சே.. இப்டி ஆகும்னு முன்னமே எனக்கு தெரியுமுங்க. காமன்வெல்த் நடந்த டெல்லியிலேயே இதையும் நடத்தி, மலேரியா,டெங்கு கொசுவை வரவழைத்து,உடையிற பாலம்,ஒழுகுற கட்டிடம், அறைக்குள்ள எலி,பெருச்சாலி மேயவிட்டு முன்னணி வீரர்களை பயமுறுத்தி வரவிடமால் செஞ்சு முதல் இடத்தை பிடிச்சுருக்கலாம்னு அப்பவே சொன்னேன். என் தேசபக்திய யாரு புரிஞ்சிகிறாங்க?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக