புதன், 17 நவம்பர், 2010

திருமதி ஜாய்ஸ் பாண்டியனுக்கு ஆழ்ந்த இரங்கல்

அப்பாவி இலங்கை தமிழர்களை சிங்கள அரசாங்கம் கொன்று குவித்தபோது அனைவரும் கை கட்டி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முதல் முதலில் போராட்டத்தை ஆரம்பித்த இந்திய பொதுவுடமைக் கட்சி செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்களது துணைவியார், இன்று உயிர் நீத்த....

திருமதி ஜாய்ஸ் பாண்டியன் அவர்களது


ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக