ஞாயிறு, 7 நவம்பர், 2010

தமிழர் என்று ஒரு இனம் இருந்ததாம்-மந்திரையின் சூழ்ச்சி படலம்










தமிழக காங்கிரஸ் காரர்களே
(அட பாவிங்களா ...ஒவ்வொரு கோஷ்டி பேரு சொன்னால் தான்
திரும்பி பார்பீங்களா?)
நீங்கள் எல்லாம் மானமுள்ள தமிழர்கள் தானா?
பதவிக்காகவும், பணத்திற்காகவும் தங்கள் இனத்தையே
அழித்த ஆரியர்களின் கால் வருடும் நீங்கள்
மானமுள்ள தமிழர்கள் தானா?





Add Video

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக