அரசியல் வட்டாரங்களிலும், ஊடக மேலிடங்களிலும், செல்வாக்குள்ளவர் நீரா ராடியா. இவர் 2009-ஆம் ஆண்டு சில அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகப் புள்ளிகளிடம் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் இப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இந்தத் தொலைபேசி உரையாடல்களின் பதிப்பு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரையாடல் பதிவுகளிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்.-தினமணி
- பெரம்பலூர் மருத்துவமனை பற்றிய ராடியா உரையாடல் (ஆடியோ)
- ஸ்வான், டெலினார் பற்றிய ராடியா உரையாடல்(ஆடியோ)
- உயர்நீதிமன்ற வழக்குக்கும் ராசாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை : சந்தோலியா (ஆடியோ)
- வாஜ்பாய் மருமகன் - ராடியா உரையாடல் ஆடியோ
- ரிலையன்ஸ் மனோஜ் மோடி - ராடியா உரையாடல் ஆடியோ
- ஊடகங்களை கையாள நம்பகமான நபர்: ராசாவுக்கு பரிந்துரைந்த ராடியா (ஆடியோ)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக