இந்த சலுகையில் பயணம் செய்வோர் வசதிக்காக சக்கர நாற்காலி வைத்திருப்பது தொடர்வண்டி நிலையத்தாரின் கடமை ஆகும்
Concession upto 75% also available for the following patients &their escort who travel for treatment/periodical check up
1.Cancer 2.TB 3.Kidney failure 4.AIDS 5.Thalassemia patiens 6.Heart patients 7.Haemophilia patients
8.Non-unfectious Leprosy patiens
தொடர் வண்டி பயண சலுகை பெறுவதற்கான படிவங்கள் -Concession Forms
Authorities to Issue Concession Certificates
2. வருமான வரிச் சலுகை(குறைந்த பட்சம் 40 % பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும்)
பிரிவு 80U
ரூ. 1 லட்சம் வரை (for severe disability -80 % & அதற்கு மேல் பதிப்பு உள்ளவர்கள் ),
மற்றவர்கள் ரூ.50000/- வரை வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80DD
குழந்தைகள் & சார்ந்தவர்கள் மாற்று திறனாளிகளாக இருந்தால் இந்த பிரிவின் கீழ் ரூ.1 லட்சம் வரை விலக்கு பெறலாம்
DISABILITY CERTIFICATE Form10IA
இந்த படிவம் Neurologist/Pediatric Neurologist/Civil Surgeon/
Chief Medical Officer இவர்களில் யாராவது ஒருவரிடம் அரசு மருத்துவ மனை முத்திரையுடன் சான்று பெற்று இருக்கவேண்டும். (ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவ மனையிலும் ஒரு மருத்துவர் குழு இருக்கும். அவர்களிடம் சான்றிதழ் பெறலாம்)

3 பட்டதாரி பார்வை அற்றவர்களுக்கு தரை வழியாக அனுப்பப்படும் பார்செல்களுக்கு ( 7 கிலோ வரை ) அஞ்சல் தலை,பதிவு கட்டணம் விலக்கு.
4.தொழில் வரி (Professional Tax) முற்றிலும் விலக்கு
5 போக்குவரத்து படி (Conveyance Allowance)
Tamil Nadu Government today announced hike in monthly conveyance allowance from Rs 300 to Rs 1,000 for differently-abled persons employed in government and local bodies,teachers, non-teaching staff and those employed in government-aided educational institutions would be benefitted by the increase.
6. USEFUL LINKS பயனுறு தளங்கள்
7 குறைகளை பதிவு செய்ய/REGISTER YOUR COMPLAINT
Register your grievances/complaints to Chief Commissioner for Persons with Disabilities
8.
9.
10. Standard Format of the certificate to be produced by Differently abled persons while applying for exams conducted by staff selection commission-CERTIFICATE FOR THE PERSONS WITH DISABILITIES-APPENDIX-VI
11. TRIKES
உங்கள் வாகனம் KINETIC HONDA,ACTIVA,SUZUKI ACCESS எதுவாக இருந்தாலும் பக்கவாட்டில் சக்கரம் பொருத்தி தருகிறார்கள் சென்னையில் ரூ.7500/- மட்டுமே. இவர்கள் சக்கரத்தை பின்பக்க சக்கரத்துக்கு நேர்கோட்டில் பொருத்தாமல்,நடுவில் வருமாறு பொருத்தி தருகிறார்கள். இதில் வண்டி சாய்ந்து விடுமோ என்ற பயம் இல்லை,டயர் விரைவில் தேய்வது இல்லை, ஒரு பக்கமாக இழுப்பது இல்லை, திருப்பங்களில் எளிதாக வளைக்க முடிகிறது, BEARING தேய்ந்து சக்கரம் ஆட்டம் கொடுப்பது இல்லை
12. இலவசமாக செயற்கை கை,கால்கள் மற்றும் POLIO ஆல் பாதிக்கபட்டர்வகளுக்கு இலவசமாக FIBRE ஆல் ஆன காளிப்பெர்கள் அளித்து வரும் இந்த ஜெயின் சமூகத்தின் இந்த சேவை போற்றுதலுக்கு உரியது. இந்த caliper எடை குறைவாக இருப்பதால்,உறுத்தல்கள் இல்லை,அணிவதும் களட்டுவதும் எளிது.
இவர்கள் சேவையை பெற முன்னதாக தொலைபேசி வழியாக அனுமதி பெற்று சென்றால் அன்றே அவர்களுக்கு வேண்டிய உபகரனகள் அளவு செய்து பொருத்தி பயிற்சி கொடுத்து அனுப்புகிறார்கள். இங்கு வேலை செய்யும் அனைவரும் மாற்று திறநாளிகளே. கையூட்டு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இவர்களது கிளை ஒன்று புதுசேரியிலும் இயங்குகிறது.
12.MOBILITY AIDS SALES AND SERVICES (MASS) சென்னை சாலிகிராமத்தில் திரு.பத்மநாபன் அவர்கள்,கால்கள் செயல் இழந்த மாற்றுத் திறனாளிகள் முற்றிலும் கைகளாலேயே மகிழுந்துகள் ஓட்டும் வகையில் வடிவமைத்து தருகிறார். செலவு ரூ.15000 முதல் ஒரு லட்சம் வரை ஆகும். மேற்கொண்டு விவரங்கள் தெரிய
http://www.mobilityaids.in/demo.html
4.தொழில் வரி (Professional Tax) முற்றிலும் விலக்கு
5 போக்குவரத்து படி (Conveyance Allowance)
Tamil Nadu Government today announced hike in monthly conveyance allowance from Rs 300 to Rs 1,000 for differently-abled persons employed in government and local bodies,teachers, non-teaching staff and those employed in government-aided educational institutions would be benefitted by the increase.
State government employees with locomotor/visual disabilities are entitled to conveyance allowance to the tune of 5% of the basic pay subject to a maximum Rs. 400 P.M.
6. USEFUL LINKS பயனுறு தளங்கள்
7 குறைகளை பதிவு செய்ய/REGISTER YOUR COMPLAINT
Register your grievances/complaints to Chief Commissioner for Persons with Disabilities
8.
9.
10. Standard Format of the certificate to be produced by Differently abled persons while applying for exams conducted by staff selection commission-CERTIFICATE FOR THE PERSONS WITH DISABILITIES-APPENDIX-VI
11. TRIKES
உங்கள் வாகனம் KINETIC HONDA,ACTIVA,SUZUKI ACCESS எதுவாக இருந்தாலும் பக்கவாட்டில் சக்கரம் பொருத்தி தருகிறார்கள் சென்னையில் ரூ.7500/- மட்டுமே. இவர்கள் சக்கரத்தை பின்பக்க சக்கரத்துக்கு நேர்கோட்டில் பொருத்தாமல்,நடுவில் வருமாறு பொருத்தி தருகிறார்கள். இதில் வண்டி சாய்ந்து விடுமோ என்ற பயம் இல்லை,டயர் விரைவில் தேய்வது இல்லை, ஒரு பக்கமாக இழுப்பது இல்லை, திருப்பங்களில் எளிதாக வளைக்க முடிகிறது, BEARING தேய்ந்து சக்கரம் ஆட்டம் கொடுப்பது இல்லை
முகவரி: JC இண்டஸ்ட்ரீஸ் ,154, இரண்டாவது தெரு, கீழ்பாக்கம்,சென்னை-10
அலைபேசி: 984013636412. இலவசமாக செயற்கை கை,கால்கள் மற்றும் POLIO ஆல் பாதிக்கபட்டர்வகளுக்கு இலவசமாக FIBRE ஆல் ஆன காளிப்பெர்கள் அளித்து வரும் இந்த ஜெயின் சமூகத்தின் இந்த சேவை போற்றுதலுக்கு உரியது. இந்த caliper எடை குறைவாக இருப்பதால்,உறுத்தல்கள் இல்லை,அணிவதும் களட்டுவதும் எளிது.
இவர்கள் சேவையை பெற முன்னதாக தொலைபேசி வழியாக அனுமதி பெற்று சென்றால் அன்றே அவர்களுக்கு வேண்டிய உபகரனகள் அளவு செய்து பொருத்தி பயிற்சி கொடுத்து அனுப்புகிறார்கள். இங்கு வேலை செய்யும் அனைவரும் மாற்று திறநாளிகளே. கையூட்டு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இவர்களது கிளை ஒன்று புதுசேரியிலும் இயங்குகிறது.
MUKTI INDIA Mrs. Meena Dadha, Director #1, Station Road, Meenambakkam Chennai - 600 027 Tel: (091) (044) 22346973 / 22343124 Fax: (091) (044) 22333168 Email: muktiindia@gmail.commeenadadha@vsnl.com You too can help with your generous contributions to MUKTI's cause. The money will be worth its value if it can bring smile on the face of a disabled person. Donations to MUKTI is exempted from Income Tax u/s 80G of the I.T Act 1961. Exemption No: DTT (E) No. 2039 (152)/97/98 | MUKTI PONDICHERRY 6E, East Coast Road, Kottakuppam ( Near Pondicherry ) Telephone: (091) (413) 2234901 |
12.MOBILITY AIDS SALES AND SERVICES (MASS) சென்னை சாலிகிராமத்தில் திரு.பத்மநாபன் அவர்கள்,கால்கள் செயல் இழந்த மாற்றுத் திறனாளிகள் முற்றிலும் கைகளாலேயே மகிழுந்துகள் ஓட்டும் வகையில் வடிவமைத்து தருகிறார். செலவு ரூ.15000 முதல் ஒரு லட்சம் வரை ஆகும். மேற்கொண்டு விவரங்கள் தெரிய
http://www.mobilityaids.in/demo.html
Thanks for such a wonderful piece of information. Please visit our Blog for Differently Abled in Tamil Nadu - India
பதிலளிநீக்கு