Mozilla Firefox இணைய உலாவு மென்பொருளை அழகு தமிழில் வடிவமைத்து உள்ளனர்.உங்கள் கணினியில் தமிழ் உலாவு பொறியை நிறுவி பயன்படுத்தி தமிழுக்கு சேவை செய்வோரை ஊக்குவிப்போம்!!!
பதிவிறக்கம் செய்ய....
mozilla Firefoxஉம் அலைபேசிக்கான உலாவியை வெளியிட்டுள்ளது. இது Maemo & Android மென்பொருளை பயன்படுத்தும் Nokia N900,HTC,Motorola &Samsungகிற்கு ஏற்ற உலாவியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக