வெள்ளி, 3 டிசம்பர், 2010

தமிழர் போராட்டம் வெற்றி- மஹிந்த உரை ரத்து




இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆக்ஸ்போர்டில் வியாழக்கிழமை ஆற்ற இருந்த சிறப்பு உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு தனது இணையத் தளத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததை பிரிட்டனில் வாழும் தமிழர்கள் வன்மையாக கண்டித்து விமான நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தார்கள்.

நாளை அவர் உரையாற்றவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புக்கள் சிலவற்றால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அந்த உரை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

நன்றி:

British High Commission clarifies cancellation of Rajapaksa's Oxford event

[TamilNet, Thursday, 02 December 2010, 20:07 GMT]
As a cabinet minister in Rajapaksa government called for a protest against the British Government in Colombo on Friday, the British High Commission issued a statement Thursday stating the planned address by Sri Lankan President Mahinda Rajapaksa in London was a private event organized by the Oxford Union and the Sri Lankan High Commission in UK. The British Government was not involved in that event, it said. On Wednesday

1 கருத்துகள்: