லண்டனில் அறையை விட்டு கூட நகரமுடியாமல் வீட்டு சிறையில் இருந்து எழுதி வைத்த உரையை படிக்கமுடியாமல் சோர்ந்து போய் திரும்பி வந்த செஞ்சோலையில் 81 குழந்தைகளை உயிருடன் கொன்று குவித்த கொண்டுகோலனுக்கு "உற்சாக" வரவேற்பு அளிக்க, மகிந்தாவின் அழுகையை நிறுத்த, ஐக்கிய ராஜாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்க, கிளிநொச்சியில் உள்ள அப்பாவி மக்களை நிவாரணம் வழங்குகின்றோம் என்றும் , வராதவர்களை அச்சுறுத்தியும் அடிமாடுகளைப் போல வண்டியில் அழைத்துச் சென்ற இலங்கை இராணுவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக